Register Here

University Rank holders

தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக IEEE மாணவர் மன்றம் நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தேதி: 14-04-2021

நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை

தலைப்பு : இரண்டாயிரத்து இருபது வரமா ? அல்லது சாபமா ?

இடம்: நிகழ்நிலை (ஆன்லைன்) மூலம் நடத்தப்படும்

சந்திக்கும் இணைப்பு: (microsoft teams): https://teams.live.com/meet/95100989325671